Sunday, November 15, 2009

ஈழம் மெளனத்தின் வலி

 

ஆல்பம் இணைப்பு
http://picasaweb.google.com/anbuji/Eezham?feat=directlink

ஒவ்வொரு கோப்பாக இணையிறக்கம் செய்ய

http://www.4shared.com/file/152526303/88c8d9f2/eezham10.html
http://www.4shared.com/file/152528876/5b692368/eezham20.html
http://www.4shared.com/file/152532158/d3eb9eb6/eezham30.html
http://www.4shared.com/file/152534678/c1f9b56d/eezham40.html
http://www.4shared.com/file/152536136/ed6b8360/eezham50.html
http://www.4shared.com/file/152540814/a9c9388d/eezham60.html
http://www.4shared.com/file/152544386/15329a5e/eezham70.html
http://www.4shared.com/file/152547719/41f33bb4/eezham80.html
http://www.4shared.com/file/152549760/97b162e4/eezham90.html
http://www.4shared.com/file/152551596/21a0e2f/eezham100.html
http://www.4shared.com/file/152558271/7abaef0d/eezham110.html

Sunday, January 04, 2009

சீன பொருட்கள்

நம் வாழ்வில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் , சின்ன சின்ன அயிட்டங்கள் உட்பட Made in China வாகிப்போனது. சில வருடங்களுக்கு முன்னால் நான் அமெரிக்காவில் இருந்தபோது , எந்தப்பொருள் எடுத்தாலும் சீனப்பொருள்தான், ஃபோர்டு, மார்ல்பரோ தவிர!. எனக்கு சந்தேகமே வந்துவிட்டது , அமெரிக்காவில என்னதான் பண்றாங்கன்னு?.

இப்ப நம்ம ஊர்லயும் அதே நிலைமைதான். 2009 க்கு என்னோட நண்பர், மோகன், சிங்கப்பூர்லயிருந்து ஐபோன் மாதிரியே ஒண்ணு வாங்கி கொடுத்திருக்காரு. அச்சு அசலா இருக்கு! நம்ம ஊர்ல ஏன் இதெல்லாம் பண்றதில்லைன்னு யோசிச்சதுண்டு. நம்ம ஊர்ல அதுக்கான சூழ்நிலை இல்லைன்னு நினைக்கிறேன்.